[50+] Happy Birthday Wishes in Tamil | தமிழில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் (2025)
If you are looking for Happy Birthday Wishes in Tamil then you are landed in right place, in this post we have more than 500+ தமிழில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் for Friends, Husband, Wife, Girlfriend, Boyfriend, Brother, Sister and more.
நீங்கள் தமிழில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தேடுகிறீர்களானால் நீங்கள் சரியான இடத்தில் இறங்கியுள்ளீர்கள், இந்தப் பதிவில் நண்பர்கள், கணவன், மனைவி, காதலி, காதலன், சகோதரன், சகோதரி மற்றும் பலருக்கு 500க்கும் மேற்பட்ட தமிழில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உள்ளன.

Happy Birthday Wishes in Tamil
Contents
1. Happy Birthday Wishes in Tamil | தமிழில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
2. Birthday Wishes in Tamil for Sister | சகோதரிக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
3. Birthday Wishes in Tamil for Husband | கணவருக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
4. Birthday Wishes in Tamil for Friend | நண்பருக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
5. Birthday Wishes in Tamil for Lover / Wife | காதலன் / மனைவிக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
6. Birthday Wishes in Tamil for Brother | அண்ணனுக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
7. Final Words
Happy Birthday Wishes in Tamil | தமிழில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உன் பிறந்தநாளை பார்த்துமற்ற நாட்கள் எல்லாம்பொறாமை படுகிறது.உன் பிறந்தநாளில்பிறந்திருக்கிலாம் என்று.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உண்மையான அன்புக்குமுகங்கள் தேவை இல்லைமுகவரியும் தேவை இல்லைநம்மை நினைக்கும் உண்மையானநினைவுகள் போதும்.பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பிறப்பின் நகர்வு அற்புதமானதுஒவ்வொரு முறை வரும் போதும்மிகவும் அழகாகிறது.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என் உடலும் உயிரும்ஒரு உருவமாக்கிஎன் உள்ளத்தின் உருவமாய்நிற்கும் உனக்குஎன் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உண்மையான அன்பு வார்த்தைகளால்சொல்ல முடியாது.உணர்ச்சிகளினாலும்எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நல்ல சுகத்தோடும்நீண்ட ஆயுளோடும்புன்னகை நிறைந்த முகத்தோடும்மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும்இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பூவின் இதழ் போல்உன் புன்னகை மலரஇந்த பூந்தோட்டத்திற்குஎனது இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்.
பேராசை முடிகின்ற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறதுஉன்னகை தொடங்கும் இடத்தில் வாழ்க்கை தொடங்குகிறதுஅன்பு இருக்கும் இடத்தில மட்டும் அனைத்தும் கிடைக்கிறதுஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இந்த வாழ்க்கை அழகாய் மாறுகிறதுநாம் யாரிடமாவது அன்பு காட்டும் போதும்நம் மீது யாரவது அன்பு காட்டும் போதும்இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கொடுப்பவரே ஏழை ஆகாமல்பெறுபவரை பணக்காரன் ஆகாமல்இருக்கும் ஒரே ஒரு செயல்புன்னகை மட்டுமே. எனவேஎப்போதும் புன்னகையுடன் இரு.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்று முதல் உங்கள் ஆசைகள் எல்லாம்நிறைவேற உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என்றும் ஆரோக்கியத்தோடும்நிறைவான தன்னம்பிகையோடும்உன் வாழ்க்கையை வெல்லஇந்த பிறந்தநாளில் வாழ்த்தும்உன் நண்பன்.
பேரின்பம் எதுவும் வேண்டாம்சின்ன சின்ன சந்தோசங்கள் போதும்வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ரசிப்பதற்குஎதோ ஒன்று கிடைத்து கொண்டிருக்கும் வரைஇந்த வாழ்க்கை அழகானது தான்இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்உன் கனவுகள் விண்ணை தொடட்டும்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Birthday Wishes in Tamil for Sister | சகோதரிக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் பேரன்புக்குரிய சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Birthday Wishes in Tamil for Husband | கணவருக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் உயிரில் கலந்த என்னவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நான் வாடிய தருணங்களில் எல்லாம் எனக்காக எப்போதும் ஆறுதலாய் இருக்கும் அன்பு உள்ளத்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Birthday Wishes in Tamil for Friend | நண்பருக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க பல்லாண்டு நட்பே! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உயிர் நண்பா..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உயிர் தோழியே.!
Birthday Wishes in Tamil for Lover / Wife | காதலன் / மனைவிக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் உயிரில் கலந்த என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Birthday Wishes in Tamil for Brother | அண்ணனுக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் பேரன்புக்குரிய சகோதரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Final Words
Hope you liked this huge collection of 500+ Happy Birthday Wishes in Tamil do share with your friends, family and loved ones, please share your thoughts about தமிழில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் in the comments section below!
- 500+ Alone Quotes in Hindi | अकेला उद्धरण हिंदी में (2025)
- 500+ Instagram Captions in Hindi | इंस्टाग्राम कैप्शन हिंदी में (2025)
- 500+ Gautam Buddha Quotes in Hindi | गौतम बुद्ध उद्धरण हिंदी में (2025)
- 500+ Best Friend Quotes in Hindi | बेस्ट फ्रेंड कोट्स हिंदी में (2025)
- 500+ Life Quotes in Hindi | जीवन उद्धरण हिंदी में (2025)